புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்துவதாகஅம்மாநிலத்தின்மின்துறைதெரிவித்துள்ளது. ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணத்தில் 4.59 சதவீதம் உயர்த்தி வசூலிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/za18.jpg)
ஏற்கனவேவிதிக்கப்பட்டிருந்த துணை கட்டணம் 4 சதவீதமும் சேர்த்து வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Follow Us