Advertisment

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் உயிரிழப்பு

Electric wire

Advertisment

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் விக்கிரவாண்டி அருகே வீடூர் கிராமத்தில் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தே.மு.தி.க நிர்வாகி தேவன் (35) என்பவர் உயிரிழந்தார்.இவர் தே.மு.தி.க கிளை செயலாளராக உள்ளார்

.

Electric wire Vikravandi
இதையும் படியுங்கள்
Subscribe