Advertisment

திருவள்ளூரில் 16 மின்திருட்டுகள் கண்டுபிடிப்பு!!! இலட்சக்கணக்கில் அபராதம்...

electricity theft

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

திருவள்ளூர் அம்பத்தூர் பகுதியில் 16 இடங்களில் மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்களும் தவறை ஒப்புக்கொண்டு, சமரச தொகை கட்ட சம்மதித்தனர். சமரச தொகை மொத்தம் 61,000 உட்பட, ரூ. 6.77 இலட்சம் வசூலிக்கப்பட்டது. சமரச கூடுதல்தொகை கட்டியதால் காவல்நிலையத்தில் புகார் பதியவில்லை.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Theft Tamilnadu electicity
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe