நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்;தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்மே 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

byelection

மேலும் இந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 22தொடங்கும் எனவும் ஏப்ரல் 29 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதிநாள், ஏப்ரல் 30 வேட்புமனு மறுபரிசீலனை, மே 2 வரை வேட்புமனுக்களை திரும்பப்பெற அவகாசம், மே 19 வாக்குப்பதிவு, மே 23 வாக்கு எண்ணிக்கை என தேர்தல் இந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது.

byelection Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe