தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம்,கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (26/2/2021) சட்டமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள்அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்குவந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கானதொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைதீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
தேதிகள் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில்தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளநிலையில், அரசியல் கட்சியினர்கள்வைந்திருத்தபேனர்களைஅகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல்கட்சிசுவர்விளம்பரங்களை அழிக்கும்பணியிலும்மாநகராட்சி ஊழியர்கள் இறங்கியுள்ளனர்.