Advertisment

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளன. இந்தச் சூழலில் தேர்தலுக்கான அனைத்துமுன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதில் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று (01.04.2021) தொடங்கியது.