election commision

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தமிழ்நாட்டிலுள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தஏப்ரல் 24ம் தேதிவரை காலக்கெடு இருப்பதால் அதற்குள்ளாக தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில்தெரிவித்துள்ளது.