Advertisment

கரடி தாக்கி முதியவர் படுகாயம்... திருப்பத்தூரில் பரபரப்பு!

bear

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் மலை அடிவாரத்தில் முதியவர்ஒருவரைகரடி தாக்கிய நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

Advertisment

ஜோலார்பேட்டையைசேர்ந்தசின்னபொன்னேரிகிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. 65 வயதுமுதியவரான இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் மலை அடிவாரத்தில்ஆடு மேய்க்கசென்றிருந்த நிலையில் அங்கு வந்த கரடி ஒன்று முதியவர்திருப்பதியைதாக்கியுள்ளது. காயமடைந்த நிலையில் கிடந்த முதியவரை மீட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் அரசுமருத்துவமனைக்குசிகிச்சைக்காக அவரைஅனுப்பிவைத்தனர். ஆனால் காயம் அதிகமாக இருந்ததால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காகச் சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆடு மேய்க்கச் சென்றமுதியவரைகரடி தாக்கிய சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

villagers bear thiruppathur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe