Advertisment

egmore railway station

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோவுக்கு மேல் நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது இந்த இறைச்சியை கைப்பற்றினர் ரயில்வே போலீசார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயிரம் கிலோ நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment