/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eggs (1).jpg)
நாமக்கல்லில் வரலாறு காணாத அளவாக ஒரு முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisment
கடந்த 2017- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முட்டை கொள்முதல் விலை ரூபாய் 5.16 ஆக இருந்ததே அதிகபட்ச விலையாகும். முட்டை உற்பத்திகுறைந்த நிலையில் வெளி மாநிலங்களில் தேவை அதிகரிப்பால் முட்டை விலை புரட்டாசி மாதத்தில் அதிகரித்துள்ளது.இனிவரும் நாட்களில் முட்டை விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisment
Follow Us