Published on 02/11/2018 | Edited on 02/11/2018

தமிழக பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர் நடவடிக்கைகளை அரசு தொடங்கியது.
தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளுக்கு நாளொன்றுக்கு 55 இலட்சம் முட்டைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இன்று காலை டெண்டர் தொடங்கப்பட்டது, இந்நிலையில் தற்போது வரை 40 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.