கரோனா மற்றும் பறவை காய்ச்சல் அச்சம் காரணமாக 15 கோடி முட்டைகள் தேங்கியதால் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை சரிந்துள்ளது.

Advertisment

egg price low coronavirus and bird flu issues

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிந்து ரூபாய் 1.95 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை குறைந்தாலும் ஓட்டல்களில் ஆம்லெட் விலை குறைக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னையில் உள்ள கடைகளில் ரூபாய் 3.50 முதல் முட்டை விற்பனை செய்யப்படுகிறது.