Skip to main content

முட்டை விலை உயர்வு...

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
egg

 

 

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் முட்டையின் விலை ரூ. 3.95 ஆக நிர்ணயம். நாமக்கலில் முட்டையின் விலை ரூ. 3.95 காசுகளாகவும், சென்னையில் ரூ. 4.00 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்