/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eezhalam-tamilargal.jpg)
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்திருக்கக் கூடிய சிறப்பு முகாம் என்ற தனிச் சிறையில் ஈழத் தமிழ்கள்78 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர்ச்சியாக இன்று 11வது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதுவரை எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில் கடும் வெயிலுக்கு மத்தியில் இன்றும் போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
Advertisment
Follow Us