கல்வி சீர் விழா!

Education

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் மாணவர்கள் உபயோகப்படுத்தக் கூடிய கல்வி சார்ந்த பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசையாக பள்ளிக்கு வழங்க பள்ளிக்கு ஊர்வலமாக வந்தனர்.

education
இதையும் படியுங்கள்
Subscribe