Advertisment

இரட்டை இலைக்கு தடை விதிக்க முடியாது! தினகரனுக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு!

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் டிடிவி தினகரன் மனுவிற்கு மறுப்பு தெரிவித்தது.

Advertisment

ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது என டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தினகரனின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குக்கர் சின்னத்தை டிடிவி தினகரனுக்கு ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

ல்l

edappadipalanisamy o.pannerselvam
இதையும் படியுங்கள்
Subscribe