தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்ல இருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை டெல்லியில்நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில்பங்கேற்க தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்வதற்காக
நாளை காலை டெல்லி செல்லவுள்ளார். நாளை நடக்கும் கூட்டத்தில்அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கும் இடம் தருவது குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் தகவல்கள்.