இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி வீட்டிற்கு சென்று அவரைசந்தித்தார்.
Advertisment
இந்த சந்திப்பின் பொழுதுஅவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர் ஜெயக்குமார்ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல் இன்று பிற்பகல் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,நிர்மலா சீதாராமன் மற்றும் நிதின் கட்கரி ஆகியோரையும் சந்திக்க உள்ளார் எடப்பாடி.