Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மாமனார் காலமானார்! 

Edappadi Palanisamy's  Uncle passed away

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்மாமனார் சேலம் தேவூர்அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த காளியண்ணன் காலமானார். அவருக்கு வயது 80 .

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

edappadi pazhaniswamy Salem Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe