Advertisment

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்!

ddd

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில், "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் சேலத்தில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

Advertisment

தவசாயி அம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது புதல்வர் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Edappadi Palanisamy mother
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe