தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த மழை இன்னும் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டு கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள டேனியல் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி