எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

 Edappadi Palanisamy  Admitted to Hospital!

தமிழகமுன்னாள் முதல்வரும், தற்போதைய தமிழகஎதிர்கட்சித்தலைவருமானஎடப்பாடி பழனிசாமிமருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குடலிறக்க நோயால்அறுவை சிகிச்சைசெய்துள்ள எடப்பாடி பழனிசாமி தற்பொழுது எண்டோஸ்க்கோப்பி சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அவர்அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

edappadi pazhaniswamy hospital
இதையும் படியுங்கள்
Subscribe