வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லண்டன் சென்றுள்ள நிலையில், லண்டனில் முதல் நாளான இன்றுதொற்றுநோய் தடுப்பு தொடர்பானஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
மருத்துவர், மருத்துவ பணியாளர்கள் பணி தரத்தை மேம்படுத்த சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.