Advertisment

முதல்வர் எடப்பாடி டெல்லி பயணம்!!

eps

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கஜாபுயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்குநேரில் சென்று ஆய்வு நடத்தியமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.புயல் சேதம் குறித்துஆய்வு செய்த எடப்பாடிடெல்லி சென்று மோடியைசந்தித்து புயல் குறித்த அறிக்கையை அவரிடம் எடுத்துரைத்து நிவாரண நிதி கோர இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்,

Advertisment

இன்று டெல்லி செல்லயிருக்கிறஎடப்பாடி நாளை பிரதமர் மோடியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

kaja cyclone modi edappadi pazhaniswamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe