Published on 21/11/2018 | Edited on 21/11/2018

தமிழகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். புயல் சேதம் குறித்து ஆய்வு செய்த எடப்பாடி டெல்லி சென்று மோடியை சந்தித்து புயல் குறித்த அறிக்கையை அவரிடம் எடுத்துரைத்து நிவாரண நிதி கோர இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்,
இன்று டெல்லி செல்லயிருக்கிற எடப்பாடி நாளை பிரதமர் மோடியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.