மாநகராட்சியாகிறது நாகர்கோவில்... எடப்பாடி அறிவிப்பு!!

edapadi

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நாகர்கோவிலில்எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

admk edappadi pazhaniswamy nagai
இதையும் படியுங்கள்
Subscribe