edapadi

Advertisment

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நாகர்கோவிலில்எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.