Advertisment

சீர்காழியில் நில அதிர்வு?

 Earthquake in Sirkazhi?

சீர்காழியில் பயங்கர வெடி சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மயிலாடுதுறையில்சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார் கொள்ளிடம் ஆகிய இடங்களில்நில அதிர்வு ஏற்பட்டதாகவும், பயந்த வெடி சத்தத்துடன் நில அதிர்வானது காரைக்காலிலும் உணரப்பட்டதாகவும்மக்கள் தெரிவித்துள்ளனர். விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்ற நிலையில், அதற்குப் பின் நில அதிர்வை உணர்ந்ததாக வெளியான தகவல் அங்கு பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Advertisment

sirkazhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe