/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/142_9.jpg)
காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது காஷ்மீர், உத்தரப்பிரேதேசத்தின் நொய்டா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)