style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இன்று காலை வங்கக்கடலின் வடகிழக்கே 600 கிமீ தொலைவில் 40 கிலோமீட்டர் ஆழத்தில்4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் சில இடங்களில் காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.