Dwivedi party sinking ship-divakaran interview !!

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திருவாரூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன் பேசுகையில்,

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு மூழ்கும் கப்பல். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை பார்க்க இதுவரை நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரவேற்கக் கூடியது மக்களை பெரிதும் பாதிக்காத வகையில் இருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய எனது கட்சி தடையாக இருக்காது என்று கூறினார்.