துரைமுருகன் வீட்டில் திமுகவினர் குவிந்ததால் பதட்டம்

d

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தினர். எதுவும் கிடைக்காமல் திரும்பி வந்தவர்கள், இரண்டாவது முறை ரெய்டு செய்ய மீண்டும் அவரது வீட்டுக்குள் செல்ல வீட்டுக்கு வெளியே நின்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நள்ளிரவில் அதிகாரிகள் வந்து ரெய்டு செய்ததோடு, கிளம்பி செல்லாமல் அதிகாரிகள் அங்கேயே நிற்பதால், திமுகவினரும் அங்கு குவிவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

dd

duraimurugan Vellore
இதையும் படியுங்கள்
Subscribe