திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று ஆந்திரமாநிலம் அமராவதியில் உள்ள ஆந்திர தலைமைச்செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
நேற்று சென்னையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ள நிலையில் துரைமுருகன் இன்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என்று துரைமுருகன் கூறியுள்ளார்.