style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திமுக பொருளாளர் துரைமுருகன் கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியது,
முல்லைப்பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்ட கேரள அரசு அனுமதி பெற்றுள்ளது. இது மிகப்பெரிய ஆபத்தை தமிழகத்திற்கு ஏற்படுத்தும். வெள்ளம், சபரிமலை விவகாரம் போய் கொண்டு இருக்கும்போதுகூட காரியத்தில் கண்ணாக இருந்து கேரள அரசு சாதித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாம் பேபி அணை கட்ட கூட சுற்றுச்சூழலை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுகிறது.ஆனால் கேரள அரசில் மட்டும் எப்படி புதிய அணை கட்ட முடியும்?பெரியாறு அணையின் ஏப்ரான் கட்டுமான பணியின் போது மிகவும் சிரமப்பட்டுள்ளேன்.இவ்வளவு பெரிய விவகாரம் நடந்துக் கொண்டிருக்கும்போது முதல்வர் கவனிக்கவில்லை.கமிஷன், கலெக்ஷனில்தான் கவனமாக இருக்கிறார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});