திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, பள்ளி, கல்லூரி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

Advertisment

duraimurugan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதில் ரூ.10 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, பள்ளியிலும் வருமானவரி சோதனை நடந்தது. அதைத்தொடர்ந்து இன்று துரைமுருகனின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். வேலூர், காட்பாடி அருகேயுள்ள பள்ளிக்குப்பத்தில்திமுக பகுதி செயலாளர் சீனிவாசன் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடக்கிறது.