கரோனா பெருந்தொற்றால் பலதரப்பட்ட மக்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்துவருகின்றனர். அந்த வகையில், இன்று (12.06.2021) காலை 6 மணிக்கு, துரை வைகோ சென்னை அண்ணா நகர் - எம்.ஐி.ஆர் காலனியில் ஆயிரம் அரிசி மூட்டைகளைக் கரோனா நிவாரணமாகவழங்கினார்.
மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய துரை வைகோ!! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/durai-vaiko-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/durai-vaiko-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/durai-vaiko-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/durai-vaiko-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/durai-vaiko-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/durai-vaiko-6.jpg)