Advertisment

டிஎஸ்பிக்கள் பயிற்சி நிறைவு விழா... முதல்வருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை!

DSPs Training Closing Ceremony ... Police parade honor for the first!

Advertisment

புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள டிஎஸ்பிக்களுக்குபணி ஆணை வழங்கும் விழாவில் கலந்துகொண்டதமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

புதியதாகதேர்ந்தெடுக்கப்பட்ட டிஎஸ்பிக்களுக்குசென்னை வண்டலூரில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடைபெற்றது. பயிற்சியை முடித்த 86 டிஎஸ்பிக்களில், 40 பேர் பெண்கள், 46 பேர் ஆண்கள் என்ற நிலையில் இதற்கான பணி ஆணைகளைவழங்குவதற்கான இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.எல்.ஏக்கள் சிலரும்கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை தமிழ்நாடு முதல்வர் ஏற்றுக்கொண்டார்.

vandalur police stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe