uni

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன்நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தராக டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியனைநியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்உத்தரவு பிறப்பித்துள்ளார்.டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் தற்போதுதிராவிடன் பல்கலை கழக இணைவேந்தராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.