திராவிட மாணவர் கழகஅமைப்பின் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும்இந்தித்திணிப்புக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்குஅருகே திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகதுணைத்தலைவர்கலிபூங்குன்றன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திராவிட மாணவர் கழக அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment