Advertisment

சர். பிட்டி. தியாகராயருக்கு மரியாதை செலுத்திய திராவிடர் கழகத்தினர் (படங்கள்)

Advertisment

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின்172வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (27.04.2023) சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைத்துள்ள உருவப் படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான திராவிடர் கழகத்தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Chennai k veeramani Dravidar Kazhagam ribbon building
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe