திராவிட இயக்கத் தமிழர் பேரவை கண்டனக் கூட்டம் (படங்கள்)

திராவிடஇயக்கத்தமிழர் பேரவை நடத்தும் கண்டனக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சனாதனம் குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு,கொலை மிரட்டல் விடுத்தசாமியாரைக்கைது செய்ய வேண்டும் என்று சுப. வீரபாண்டியன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் பேசினார். அப்போதுஅவர், உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியது தவறல்ல என்றுஉரையாற்றினார்.

இதையும் படியுங்கள்
Subscribe