Advertisment
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்துவரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். பொய் பேசுவதற்கே அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். கிடைத்த நேரத்திலெல்லாம் நினைத்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.