அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு குடியரசுத் துணை தலைவர், ஆளுநர் மரியாதை!

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

ambedkar tamilnadu governor venkaiyanaidu vice president of india
இதையும் படியுங்கள்
Subscribe