'மூன்று ஆண்டு சட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்'!

dr ambedkar law university students online admission apply now

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் மூன்று ஆண்டு படிப்புக்கு, நாளை (30/09/2020) முதல் விண்ணப்பிக்கலாம். 'www.tndalu.ac.in'என்ற இணையத்தளத்தில் நாளை (30/09/2020) முதல் விண்ணப்பிக்கலாம். முதுகலை சட்டப்படிப்புகளுக்கு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

dr ambedkar law university online admission students
இதையும் படியுங்கள்
Subscribe