Advertisment

அரசுக்கு ஆதரவாக நீதிமன்றம் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் உள்ளது- தங்கத்தமிழ்செல்வன்

doubt that the court is acting in favor of the state govt

18எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பு குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வன் தனது பேட்டியில்,

Advertisment

சசிகலாவுடன் ஆலோசனை செய்த பின்னரே மேலுறையீடு செய்யலாமா? இல்லையா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த தீர்ப்பு விவகாரத்தில் அரசிற்கு ஆதரவாகவே நீதிமன்றம் செயல்படுவதாக தெரிகிறது. அரசிற்கு ஆதரவாகவே நீதிமன்றம் செயல்படுவதாக சந்தேகமும் உள்ளது. நீதிமன்றம் இந்த தீர்ப்பை கொடுத்திருந்தால் என்ன நாங்கள் நியாயம் கேட்டுமக்கள் மன்றம் செல்வோம் என கூறினார்.

Advertisment
18 MLA's case Thangatamilselvan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe