மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில்,
ஒரே சின்னம் பெற்று விரைவில் தேர்தலில் போட்டியிடுவேன். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிட்டு மக்களை குழப்ப விரும்பவில்லை என்றார். மேலும் சீமான் பேசியதை திரும்ப பெற்றால் அவருக்கும் நல்லது என்னைப்போன்ற அரசியல்வாதிக்கும் நல்லது என்றார்.