நீதிமன்றத்தில் 'மை லார்ட்' என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். இயல்பாக சார் என்றேசொன்னாலே போதும் எனசென்னைஉயர்நீதிமன்றதலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
காலனித்துவ, நிலப்பிரபுத்துவ முறையைக் குறிக்கும் ‘மை லார்ட்’, ‘லார்ட்ஷிப்’ என நீதிபதிகளை அழைக்கும் முறையைக் கைவிட வேண்டும்எனவிருதுநகர்திருச்சுழியூரில்நடைபெற்ற முன்சீப், நீதித்துறை நடுவர் நீதிமன்றதிறப்பு விழாவில் கலந்துகொண்டதலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பேசினார். மேலும்,மரியாதை நிமித்தமாக அழைக்கக்கூடிய ‘சார்’ என்று சொன்னாலேபோதும் எனவும்தெரிவித்துள்ளார்.