Advertisment

ஆர்ப்பாட்டம் நடத்திய மருத்துவர்கள்!! (படங்கள்)

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், தேசிய மருத்துவமனை மற்றும் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

Doctors stanley hospital Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe