Advertisment

கவன ஈர்ப்பு போராட்டம் நடத்திய டாக்டர்கள் சங்கம்! (படங்கள்)

இன்று (28.10.2021) சென்னை மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் பதவி ஏற்றவுடன் 21.06.2021 தேதியில் வழங்கிய அரசாணை G.O.293-யை நடைமுறைப்படுத்தக் கோரினர். இந்தப் போராட்டமானது முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்டது.

Advertisment

struggle Doctors Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe