கலைஞர் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,தொடர் சிகைச்சையின் மூலம் இயல்பு நிலைக்கான அறிகுறிகள் உள்ளனமேலும்தொடர்ந்து மருத்துவ குழுசிகிச்சை அளித்துவருகிறது எனக்கூறப்பட்டுள்ளது. இந்த மருத்துவ அறிக்கைக்கு பிறகு கலைஞரின் மருத்துவர் கோபால்மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.
கலைஞரின் மருத்துவர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்!
Advertisment